Customised Skin Care Services & Treatments

ஹைட்ராஃபேஷியல்... அழகுத்துறையில் டிரெண்டிங் இதுதான் | #Hydrafacial

ஒவ்வொருவருக்கும் அவரது சருமத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதமான அணுகுமுறையில் அவரவர் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் பிரத்யேகமாகச் செய்யப்படுவதுதான் இந்த ஹைட்ராஃபேஷியல் முறை.

அழகைப் பாதுகாக்க ஐஸ்க்ரீம் ஃபேஷியல்... சம்மர்ல இப்போ இதுதான் ஸ்பெஷல்!

ஐஸ்க்ரீம் ஃபேஷியல்னா ஐஸ்க்ரீம எடுத்து முகத்துல போடுறது இல்லீங்க. ஐஸ்க்ரீம்ல இருக்குற மாதிரி, நம்ம முகத்துக்கும், உடம்புக்கும் குளிர்ச்சியைக் கொடுத்து, நம்மள ஜில்லுன்னு பாதுகாக்கும்.

Medi-Facial: ஃபேஷியல் தெரியும்… அது என்ன மெடி ஃபேஷியல்?

நாம் பார்லரில் செய்துகொள்ளும் ஃபேஷியல்களை காஸ்மெட்டிக் ஃபேஷியல் (Cosmetic Facial) என்று கூறுவோம். இது நம் சருமத்தில் மேலாக இருக்கும் சூப்பர்ஃபிஷியல் லேயரில் (Superficial Layer) மட்டுமே படிந்து, சருமத்துக்கு தற்காலிக பொலிவைக் கொடுக்கிறது!

Skincare Video Series