Naturals Body Care: Unleash Your Inner Glow

ஆண்கள் ஏன் `பெடிக்யூர்’ செய்துகொள்ள வேண்டும்..?

நடை அழகாக இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கும் நம்மில் பெரும்பாலானோர் கால், பாதம் அழகாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

ரெஃப்லெக்ஸாலஜி’: அழுத்த சிகிச்சையில் இத்தனை பலன்களா?

ரெஃப்லெக்ஸாலஜி’ வகை அழுத்த சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி படுவதுடன், உடலும் ரிலாக்ஸ் ஆகும். உறங்கப் போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் தணியும்.

வேக்ஸிங் செய்வதற்கு முன் இந்த விஷயங்களை மறக்காதீங்க... வீட்டிலிருந்தபடியே சருமத்தைப் பொலிவாக்க..

மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தலாம்.

Bodycare Video Series